அஜித்தின் புதிய வீட்டில் எவ்வளவு வசதிகள் தெரியுமா ?

in #actor8 years ago

தல அஜித் வீடு சென்னையின் திருவான்மியூரில் இருப்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா? அதே வீட்டில் தான் என நினைத்தால் அது தவறு. அவர் தற்போது ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.ஆனால் இந்த வாடகை வீடு என நம் அனைவருக்கும் கேள்வி எழும்? எதற்க்காக என்றால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அஜித்-சாலினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

Read More : https://tamil.behindtalkies.com/ajith-kumar-new-house-facilities/