விஜய் பதிலுக்காக காத்திருக்கின்றேன் வையாபுரி.
பிரபல டீவி சேனலான விஜய் டீவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் காமெடி நடிகர் வையாபுரி.பிக்பாஸ் வீட்டில் 80 நாட்களுக்கு மேல் உள்ளிருந்து பின்னர் வெளியேறினார்.தற்போது வையாபுரி ஒரு பேட்டியில் வெளியே வந்ததும் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழித்தேன்.
Read More : https://tamil.behindtalkies.com/vaiyapuri-waiting-for-vijay-reply/